அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நூறுல் ஹிதாயா மக்தபின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா

நவ 13, 2018

10.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப்  பிரிவினால் நாடலாவிய ரீதியில் முன்னோடுக்கப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தின் திருகோணமலை  நூறுல் ஹிதாயா மக்தபின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா திருகோணமலை விக்ணேஸ்வரா மஹா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.