தொலைநோக்கு மற்றும் குறிக்கோள்

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தனி நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் மேலும், அமைப்புகளுக்கு, அனுபவமிக்க இஸ்லாமிய சட்டக்கலை நிபுனர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களின் உதவியுடன் மார்க்க சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் தீர்ப்புகளை, தொகுத்து வழங்குவதில் முன்னோடி நிறுவனமாகவும் வழிகாட்டி அமைப்பாகவும் திகழ்தல்.