" وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ "
"And we have not sent you but as mercy for all the worlds"
? நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் அழகிய பண்புகளை கற்று அவர்களை நேசித்து அவர்களின் பண்புகளை உலகமயமாக்குவோம்.. ?
? Video Series on presenting the attributes of Prophet Muhammad (ﷺ)
? முஹம்மது நபி (ﷺ) அவர்களின் அழகிய பண்புகளை சமூகத்திற்கு முன்வைக்கும் வீடியோ தொடர்
? வழங்குபவர் : அஷ்-ஷைக் அல்-ஹாபிழ் அப்துர் ரஹ்மான் மழாஹிரி
அதிபர்
பாரி அரபுக் கல்லூரி - வெலிகம