" وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ "
"And we have not sent you but as mercy for all the worlds"
? நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் அழகிய பண்புகளை கற்று அவர்களை நேசித்து அவர்களின் பண்புகளை உலகமமாக்குவோம். ?
? Let us present the attributes of Prophet Muhammad (ﷺ)
? முஹம்மது நபி (ﷺ) அவர்களின் அழகிய பண்புகளை சமூகத்திற்கு முன்வைக்கும் வீடியோ தொடர்
? வழங்குபவர் : அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ஹாஷிம் ஸுரி
உப தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா