“ رحمة للعالمين ” – ரஹ்மதன் லில்ஆலமீன் - Mercy to the Universe | RL-11

அக் 27, 2022
" وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ "
"And we have not sent you but as mercy for all the worlds"
? நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் அழகிய பண்புகளை கற்று அவர்களை நேசித்து அவர்களின் பண்புகளை உலகமயமாக்குவோம்.?
? Video series on presenting the attributes of Prophet Muhammad (Sal)
? முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகளை சமூகத்திற்கு முன்வைக்கும் வீடியோ தொடர்
✍️ தலைப்பு : அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்தவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
✍? Topic - Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam is a mercy to the mankind
? வழங்குபவர் : கலாநிதி ஏ.ஏ.ஏ. அஸ்வர்
கௌரவப் பொருளாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.