அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு
'உழ்ஹிய்யாவுடைய சட்டங்கள் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட ஃபத்வாக்களின் தொகுப்பு' எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கையேடானது கீழ்வரும் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த இணைப்பிற்கு செல்வதன் மூலம் அக்கையேட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இணைப்பு:
https://drive.google.com/file/d/1BPHYQtJsmp4BuF3BPyJB4767rIDv57vX/view?usp=sharing