2024.11.13 - 1446.05.10
தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் 'ஷபாஅத்' எனும் சிபாரிசு செய்தலும் 'வகாலத்' எனும் பொறுப்புச் சாட்டலுமாகும். இவையனைத்துக்கும் மேலாக தேர்தலில் வாக்களிப்பது என்பது மார்க்கத்தின் பார்வையில் 'ஷஹாதத்' எனும் சாட்சி சொல்லலாகும்.
எனவே, அமானிதமான எமது வாக்குகளை முறையாகப் படுத்திக் கொள்வதில் அனைவரும் அக்கறை செலுத்துவோமாக!
https://acju.lk/news-ta/acju-news-ta/3424-acju-news