ஜம்இய்யா-தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளைஞர்களுக்கான ரமழான்-தர்பிய்யாஹ் நிகழ்வு

மார் 28, 2024

2024.03.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு-ஸ்மித் புரம் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில் வளவாளராக அஷ்-ஷைக் ஸியாத் (றிழ்வானி) அவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

 

- ACJU Media - 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.