2024.03.20ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ரமழான் மாத தர்பிய்யாஹ் நிகழ்வு உம்மிச்சி, மஸ்ஜிதுல் லாபிர் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை அண்டிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதில் வளவாளராக அஷ்-ஷைக் நிஸாம் (ஸஅதி) அவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.