2022.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் ஆன்மிக மற்றும் தொழில் ரீதியான வழிகாட்டல் பயிற்சிநெறி மஸ்கெலிய முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 38 மாணவ, மாணவிகள் பங்குபற்றியதோடு வளவாளர்களாக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி மற்றும் ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.