பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(5 votes)
முஸ்லிம் அல்லாத ஒருவரை, ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண் திருமணம் செய்து, அதே நிலையில் மரணித்தால் அவர் செய்த இச்செயல் பெரும்பாவமாக இருந்தாலும், அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவராகக் கணிக்கப்படமாட்டார். எனவே, அவருக்கு ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் செய்வது அவசியமாகும்.