Talk with ACJU - ஜம்இய்யாவோடு பேசுவோம்
# Episode 1 - முதல் பாகம்
* தலைப்பு : மனிதம் போற்றும் மாமனிதர் - அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி,மதனி)
முன்னால் பொதுச் செயலாளர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
வழங்குபவர்கள் :
* அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.கலீல் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாளர் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்
* அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பர் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர், கல்விக் குழு செயலாளர்)
* தொகுப்பாளர் : அஷ்-ஷைக் பஹத் பாயிஸ் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவின் இணைப்பாளர்)