? ரவ்ழதுல் குர்ஆன் - روضة القرآن | RQ-04
? அல்-குர்ஆனை முறைப்படி ஓதிட தஜ்வீத் பாட வகுப்புக்கள்
وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا
☪️ இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுங்கள். (73:4)
? பகுதி 04 - ''மகாரிஜுல் ஹுரூஃப்'' - அரபு எழுத்துக்கள் வெளியாகும் பிரதானமான இடங்கள்: அஷ்-ஷைக் அல்-ஹாபிழ் அல் காரி எம்.ஏ. ஃபவ்ஸான் அல்-அஷ்ரபி
Facebook Link : https://fb.watch/cewe2Hs_Oh/
Youtube Link: https://youtu.be/43Kczl-8P7U
Follow our Rawlathul Quran - ACJU page & like us https://www.facebook.com/rawlathulquranacju
Subscribe to us: https://www.youtube.com/c/ACJUMEDIA