இறக்குமதி செய்யப்படக்கூடிய இஸ்லாமிய நூல்கள் தொடர்பில் ACJU நிறைவேற்றுக் குழுவின் நிலைப்பாடு

ஆக 06, 2024

குறித்த நூல்களை விடுவிப்பதற்கான ACJUவின் நடவடிக்கைகள்:

 

● நாட்டிற்கு அனுப்பப்பட்ட அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அல்-ஹாஜ் ஸாதிக் அவர்களுடன் சந்திப்பு.

https://acju.lk/news-ta/acju-news-ta/3351-acju-news

 

● விடுவிக்கப்படாமலுள்ள அல்-குர்ஆன் அரபுப் பிரதிகள் மற்றும் மொழிபெயர்ப்புப் பிரதிகள் தொடர்பில் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்.

https://acju.lk/news-ta/acju-news-ta/3346-acju-news

 

● இறக்குமதி செய்யப்படும் அல்-குர்ஆன் பிரதிகள், மொழிபெயர்ப்புகள், அரபு, இஸ்லாமிய நூல்கள் தொடர்பில் ACJU வினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நிலைப்பாடுகளும்.

https://acju.lk/news-ta/acju-news-ta/3359-acju-news

 

● இறக்குமதி செய்யப்படும் அல்-குர்ஆன் பிரதிகள், மொழிபெயர்ப்புகள், அரபு, இஸ்லாமிய நூல்கள் தொடர்பில் ACJU வினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நிலைப்பாடுகளும் - (காணொளி)

https://web.facebook.com/share/v/nG8qFAMJA2w6dLrB/

 

Last modified onவியாழக் கிழமை, 08 ஆகஸ்ட் 2024 06:48

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.