அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஹொரம்பாவை மாவட்ட காரியாலயத்தில்  தலைவர் அஷ் ஷைக் சுஐப்  (தீனி) அவர்களின் தலைமையில் 17/12/2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா