2018.03.31 ஆம் திகதி  மஃரிப்  தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் பிராந்திய கிளையின்  ஏற்பாட்டில்  அப்பகுதி பள்ளி வாசல் நிர்வாகிகள்,  பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோருக்கு "தற்காலத்தின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் " எனும் கருப்பொருளில் விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று  அஷ்-ஷைக் லபீர் முர்ஷி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா