03.11.2018  ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் ஏற்பாட்டில்  முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா