10.11.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டத்தின் செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல்  ஒன்று  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளைகியின் ஏற்பாட்டில் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

22.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்து கலந்து கொண்டார்கள்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா