அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் கம்பளை பகுதி உலமாக்களுக்கான ஒன்று கூடல் ஒன்று அதன் காரியாலயத்தில் 08.02.2018 அன்று இரவு இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது தொழில் துறை சம்பந்தமான கருத்தரங்கு ஒன்றும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 70 உலமாக்கள் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா