அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் தலைவர் அஷ் ஷைக் SH .ஆதம்பாவா - மதனி அவர்களின் தலைமையில் 08/02/2018  அன்று வியாழக் கிழமை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா