2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் இன்சாப் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
25.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி ஒன்று திருகோணமலை N.C. வீதி, முஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச கிளைகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்தில் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் உமர்தீன் , அஷ்-ஷைக் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா