02.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புல்மோட்டை கிளையின் புதிய நிருவாகிகளுக்கான ஒன்று கூடல் ஒன்று புல்மோட்டை பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நாடலாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய நல்லிணக்க வேலைத் திட்டத்தை தமது பகுதிகளில் செயற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா