04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளை மற்றும் கண்டி நகர பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றின்  ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் கண்டி மீரா மக்காம் மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

06.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று  முன்னால் காழி நீதிபதி கலீலுர்ரஹீம் அவர்களினால் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி சிட்டி கிளையின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஜம்இய்யாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழுவினால் நடாத்தப்பட்டு வரும் தற்காலப் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் எனும் தொனிப்பொருளிலான  நிகழ்வு 2018.08.04 அன்று மஹிய்யாவ ஜாமிஉல் ஹைராத் ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது.

 

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா