2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாவடிப்பள்ளி அஷ்ரப் வித்தியாலயத்தில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் பாவா அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்  கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா