அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாவலப்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி டவ்ன் ஜும்மா மஸ்ஜிதில் 2018.07.12 அன்று இடம் பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா