04.02.2020 ஆம் திகதி இலங்கை சோசலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு மிகவும் விமர்சையாக நீர் கொழும்பு   பெரிய பள்ளிவாசல் முன் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக நீர்கொழும்பு மாநகர சபை மேயர் தயான் லான்ஸா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் உலமாக்கள்,புத்திஜீவிகள்,வாலிபர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

09.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  நீர்கொழும்பு கிளையின் பொதுக்கூட்டமும் உப குழுக்கள் அமைக்கிற நிகழ்வும் பழகத்துறை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

03.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம் யூஸுபிய்யா ஜுமுஆ பள்ளி வாசலில் நடைப்பெற்றது. இதன் போது ரமலானை வரவேற்போம் எனும் தலைப்பில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா