11.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் மடலஸ்ஸ /தொரனகெதர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில்  அரக்யாலை / மடலஸ்ஸ ஜுமுஆ மஸ்ஜிதில் எதிர்கால இஸ்லாமிய தலைமுறையின் வகிபாகம் எனும் கருப்பொருளில் போதை ஒழிப்பு மாநாடு ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பள்ளி வாசல் நிருவாகிகள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா