09.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  குருநாகல் மாவட்டம் குரீகொடுவ கிளையின் ஏற்பாட்டில் “வளமான இளம் சமூகத்தை உறுவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வொன்று குரீகொடுவ ஸுலைமானிய்யா பாடசாலையில் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா