05.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் எலபடகம கிளையின் மாதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் நஸ்ரின் ரஷாதி அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இதன் போது ரமலானை வரவேற்போம் எனும் தொணிப் பொருளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2019.01.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம  கிளையின் ஒன்று கூடல் அஷ்-ஷைக் நஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குருநாகல் மாவட்டக்கிளையுடன் இணைந்து சுதந்திர தின நிகழ்வொன்றை நடாத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா