அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிரைவேற்றுக்குழு ஒன்று கூடல் ஹொரம்பாவை மாவட்ட காரியாலயத்தில் உப தலைவர் அஷ் ஷேக் சித்தீக் (காஸிமி) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா