அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு

பிப் 05, 2020

04.02.2020 ஆம் திகதி இலங்கை சோசலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு மிகவும் விமர்சையாக நீர் கொழும்பு   பெரிய பள்ளிவாசல் முன் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக நீர்கொழும்பு மாநகர சபை மேயர் தயான் லான்ஸா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் உலமாக்கள்,புத்திஜீவிகள்,வாலிபர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.