அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு

டிச 04, 2019

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி புத்தளம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

 

1) தலைவர்

அஷ்-ஷேக் அப்துள்ளாஹ்

2) செயலாளர்

அஷ்-ஷேக் அப்துர்ரஷீத்

3) பொருளாளர்

அஷ்-ஷேக் பைஸல் முனீர்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் தமீம்

2- அஷ்-ஷேக் சியாம்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் மிஹ்ழார்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.