அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு

டிச 04, 2019

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி கண்டல்குடா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

 

1) தலைவர்

அஷ்-ஷேக் ஜமீல்கான்

2) செயலாளர்

அஷ்-ஷேக் முபாஸில்

3) பொருளாளர்

அஷ்-ஷேக் ஹபீப் ரஹ்மான்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் அப்துல் ரஷீத்

2- அஷ்-ஷேக் இபாதுல்லாஹ்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் பஸீல்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.