அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு

டிச 04, 2019

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டராமுல்ல கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-11-30 ஆம் திகதி கொட்டராமுல்ல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

1) தலைவர்

அஷ்-ஷேக் சியாம்

2) செயலாளர்

அஷ்-ஷேக் ரிஸ்மி

3) பொருளாளர்

அஷ்-ஷேக் அம்ஜத்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் சல்மான் நவவி

2- அஷ்-ஷேக் நஸுறுத்தீன்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் ஷபீக்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.