Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

ஏப் 16, 2019

10.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என்.பீ ஜுனைத் அவர்களின் தலைமையில் சூடுவெந்தபுலவு, அல்அஃலா ஜுமுஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா