அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம்

ஏப் 08, 2019

06.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம் தல்கஸ்பிடிய பெம்மேகட பள்ளி வாயலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் பஹ்மி ஸஹ்ரி தலைமையில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.