அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

ஏப் 08, 2019

05.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் எலபடகம கிளையின் மாதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் நஸ்ரின் ரஷாதி அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இதன் போது ரமலானை வரவேற்போம் எனும் தொணிப் பொருளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.