Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த ஒன்று

பிப் 26, 2019

18.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் புதுக்கடை புஷ்ரா பெண்கள் அரபுக்கல்லூரியில்  நடை பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா