19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளைக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரிழாவன் அவர்களின் தலைமையில் அஸ்ஸலாஹ் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையின் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா