அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அநுராதபுர மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம்

பிப் 22, 2019

17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அநுராதபுர மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாசீன் அவர்களின் தலைமையில் அநுராதபுர முஹீதீன் மஸ்ஐிதில் நடைபெற்றது. இதன் போது கிளையினால் சென்ற மாத செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டதுடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சியை மாவட்டம் தளுவிய ரீதியில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.