Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்ட வரைபு தொடர்பான செயலமர்வு

பிப் 22, 2019

19.02.2019 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA), அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் விவகாரப் பகுதி (ACJU Youth Division)  மற்றும் ஆய்வு, அபிவிருத்தி, பயிற்றுவிப்புக்கான எகடெமி (ADRT) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் MEEDS நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்ட வரைபு தொடர்பான செயலமர்வு ஒன்று போருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல்  உலமா