Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா கிளையின் உப பிரிவுகளுக்கான திட்டமிடல் நிகழ்வு

பிப் 21, 2019

19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கிண்ணியா கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையின் உப பிரிவுகளுக்கான திட்டமிடல் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா