Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

பிப் 20, 2019

17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் அவர்களின் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கிளையின் உறுப்பினர்கள் உட்பட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களும் கலந்து கொண்டார். இதந் போது மாவட்ட ரீதியில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா