Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு

பிப் 20, 2019

17.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  சூடுவந்த புலவு கிளையின் ஏற்பாட்டில் தமது பிரதேச பள்ளிவாசல்களின் பரிபாலன சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன் போது தமது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா