அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம்

பிப் 18, 2019

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின்  மாதாந்தக்  கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் சியாம் யூசுபி அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையினால் சென்ற மாதம் மேற் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இம்மாதத்திற்கான வேலைத் திட்டங்களும் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.