அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்

பிப் 20, 2019

16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கம்பஹா மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் லாபிர் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது கிளைகளின் புதிய நிருவகத் தெரிவு சம்பந்தமாகவும், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை புத்தக அறிமுகம் தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.