அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபருடனான சந்திப்பு

பிப் 18, 2019

15.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கமு/அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.