Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தும்பரைக் கிளையின் ஏற்பாட்டில் NNP வேலைத் திட்டத்தின் அறிமுக நிகழ்வு

பிப் 11, 2019

09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  தும்பரைக் கிளையின் ஏற்பாட்டில் கிளைக்கு உட்பட்ட மஸ்ஜித்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடை முறை படுத்தப்பட்டு வரும்  NNP வேலைத் திட்டத்தின் அறிமுக நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onதிங்கட்கிழமை, 18 பிப்ரவரி 2019 09:18