Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் விஷேட ஒன்று கூடல்

பிப் 11, 2019

08.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் விஷேட ஒன்று கூடல் ஒன்று மாவட்டக் கிளையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலிம்கள், துறைசார்நதவர்கள், பரோபகாரிகள், சமூக ஆர்வலர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், என பலர் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா