09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான சகவாழ்வு மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா